திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை அளிக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத் திருவிழா தமிழகத்தில் பெரிதளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. வருடந்தோறும் இந்த சிறப்பு தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 2024 வரும் டிசம்பர் 13 ஆம் தேதி இந்த மகா தீபத் விழா நடைபெற இருக்கிறது.
மகா தீபத் திருவிழா: டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?
எனவே இதனை காண பெரும்பாலான நபர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வைத்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளார். அதாவது, அதாவது, வருகிற டிசம்பர் 13ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மகா தீபத் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறையை அறிவித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டி: சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி – வெளியான முக்கிய தகவல்!!
இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வருகிற டிசம்பர் 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மணலூர் பேட்டை சாலை, வசந்தம் நகர் மற்றும் திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம் – முழு தகவல் இதோ !
டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!!
ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!
டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!