விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 8ல் தற்போது மிட் வீக் எவிக்ஷன் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8:
விஜய் டிவியின் நம்பர் ஒன் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது 65 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் ரஞ்சித் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற்றதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் முதலாவதாக ஆனந்தி வெளியேறிய நிலையில், அதன் பின்னர் இரண்டாவதாக சாச்சனா எலிமினேட்டாகினார். இருப்பினும் அந்த வீட்டில் இன்னும் 15 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.
பிக் பாஸ் 8ல் மிட் வீக் எவிக்ஷன் – அதிர்ச்சியுடன் வீட்டுக்கு பொட்டியை கட்டும் போட்டியாளர் யார்?
இதனை தொடர்ந்து, இந்த வாரம் நாமினேஷனில் சிக்கிய ஜாக்குலின், செளந்தர்யா, ரயான், அருண், விஜே விஷால், தர்ஷிகா, அன்ஷிதா, சத்யா, பவித்ரா ஆகிய 9 பேர் உள்ளனர். 15 பேர் இருந்து வருவதால் இந்த வாரமும் டபுள் எவிக்சன் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறி வந்த நிலையில், தற்போது மிட் வீக் எவிக்ஷன் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த சீசனில் முதன் முறையாக மிட் வீக் எவிக்ஷன் நடைபெற இருக்கிறது. எனவே தற்போதைய நிலவரப்படி அதிக வாக்குகள் பெற்று ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா, ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.
2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!
இதனால் அவர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பில்லை. இவர்களை தொடர்ந்து, அருண், அன்ஷிதாவுக்கும் கணிசமான வாக்குகள் பெற்றுள்ளனர். இதனால், சத்யா, தர்ஷிகா ஆகிய இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, மிட் வீக் எவிக்ஷன் நடந்தால் அதில் சத்யாவும், வார இறுதியில் நடக்கும் எவிக்ஷனில் தர்ஷிகாவும் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
லெஜண்ட் சரவணன் 2வது பட ஹீரோயின் யார் தெரியுமா? அக்கட தேசத்து நாயகியை இறக்கிய படக்குழு!
வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு – இயக்க போகும் சென்சேஷன் இயக்குனர்!
நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!
பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?
சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை – அடேங்கப்பா இந்த ஹீரோயினா!