தற்போது வந்த அறிவிப்பின் படி 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை 2024 பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் Attender பணிகளுக்கு விண்ணப்பிக்க வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பிற தகவல்களை காண்போம்.
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை 2024
JOIN WHATSAPP TO GET TN BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: Attender (அட்டெண்டர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs. 14,000 முதல் Rs.19000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
மெட்ரிகுலேட் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
உள்ளூர் மொழியைப் படிக்கவும் எழுதவும் தெரிந்த விருப்பமான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டும் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 22 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
தென்காசி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
IOB வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கான பொதுவான விண்ணப்பப் படிவமானது அதிகாரபூர்வ இணையதளமான www.iob.in இல் போர்ட் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி தேவையான ஆதார ஆவணங்களின் நகல்களுடன் அந்தந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
அந்த வகையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஆதார் சான்றிதழ்களின் சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் விளம்பரம் செய்யப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் அந்தந்த RSETI முகவரிக்கு அனுப்பலாம்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: Bachelor Degree !
அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
RSETI Tenkasi,
Plot no 1, Door No 2/10/59,
High land city, Elathur to Tenkasi road,
Tenkasi -627803.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 10.12.2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2024
தேர்வு செய்யும் முறை:
தொடர்பு திறன், வாசிப்பு மற்றும் எழுதும் திறன் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கான தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழகத்தில் செயல்படும் விமானப்படை பள்ளியில் Clerk வேலை 2024! கல்வி தகுதி: Any Degree !
தேசிய சிறுதொழில் கழகம் வேலைவாய்ப்பு 2024! 25 துணை மேலாளர் பதவிகள் !
NLC India-வில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2024! சம்பளம்:Rs.38,000/-
மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree !
10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை 2025! சம்பளம்: ரூ.58,600 வரை!