தமிழகத்தில் உள்ள மதுரையில் வருகிற டிச 14ல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய இயக்குநர் டாக்டர். கா.சண்முக சுந்தர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
இன்றைய காலகட்டத்தில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் தற்போது வரை வேலை இல்லாமல் திண்டாடி வருகின்றனர். அவர்களின் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் எல்லா மாவட்டங்களிலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
VIP-தாரர்களே குட் நியூஸ் – மதுரையில் டிச 14ல் வேலைவாய்ப்பு முகாம் – வெளியான முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மதுரை மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது. இது குறித்து வெளியான அறிக்கையில், மதுரை மாவட்டம் தல்லாகுளத்தில் உள்ள சமூக அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற டிசம்பர் 14ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் நடைபெற இருக்கிறது.
PNB வங்கி Psychologist வேலை 2024! சம்பளம்: Rs 100000/-
மேலும் இந்த முகாமில் 10000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். எனவே, 8th/10th/12th/ITI/diploma/degree/B.E முடித்தவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற லிங்கை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. எனவே இதன் மூலம் இளைஞர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாலுகா ஆபீஸ் வேலைவாய்ப்பு 2024
இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில் வேலை 2024! Manager & Officer பதவிகள் ! சம்பளம்: Rs.40,000/-
SBI வங்கி கிளெர்க் வேலைவாய்ப்பு 2024! 50 காலியிடங்கள் – தகுதி: Any Degree !
தமிழ்நாடு அரசு DHS வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: நேர்காணல் !
14000 சம்பளத்தில் RITES வேலை! தகுதி: ITI Pass, Diploma, Degree | 223 காலியிடங்கள் அறிவிப்பு!
தமிழக அரசில் உதவியாளர் மற்றும் டிரைவர் வேலை 2024! கல்வி தகுதி: 8ம் வகுப்பு முதல் டிகிரி வரை !