Job News 2024: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் சார்பில் தேவகோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை 2024 க்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இங்கு Lab Technician, Programme cum Administrative Assistant ஆக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலைகள் |
காலியிடங்கள் | 02 |
தொடக்க தேதி | 11.12.2024 |
இறுதி தேதி | 26.12.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://sivaganga.nic.in/notice_category/recruitment/ |
அமைப்பின் பெயர்:
சிவகங்கை மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Lab Technician Gr- III (லேப் டெக்னீசியன்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.13,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: வேட்பாளர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். மருத்துவ கல்வி இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நலன் உடல் திறன், நல்ல கண் பார்வை மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: புரோகிராம் கம் நிர்வாக உதவியாளர் (Programme cum Administrative Assistant )
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.12,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரி, சரளமாக எம்எஸ் ஆஃபிஸில் பணிபுரிதல் சுகாதார திட்டம் / தேசிய ஊரக நலக்குழுமம் தொடர்பான அலுவலகத்தில் பணிபுரிந்த ஒரு வருட அனுபவம், கணக்கியல் அறிவு, வரைவு எழுதும் திறன் அகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
சிவகங்கை மாவட்டம்
மத்திய அரசில் Full Stack Developer வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: Degree !
விண்ணப்பிக்கும் முறை:
சிவகங்கை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து பின்னர் அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணபய்துகொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர் / மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர்
மாவட்ட சுகாதார அலுவலகம்
முதன்மை கல்வி அலுவலர் அலுவலக மேல்தளம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்
சிவகங்கை
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 11.12.2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 26.12.2024
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
Sivaganga DHS Recruitment Official Notification | Click here |
Lab Technician Application Form | Download |
Administrative Assistant Application Form | Download |
வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2024
10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை 2025! சம்பளம்: ரூ.58,600 வரை!
தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் வேலை 2024! 118 காலியிடம் – சம்பளம்:Rs.1,60,000 வரை!
மத்திய அரசு துறையில் உதவி இயக்குநர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Degree !
NLC India-வில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2024! சம்பளம்:Rs.38,000/-
தேசிய சிறுதொழில் கழகம் வேலைவாய்ப்பு 2024! 25 துணை மேலாளர் பதவிகள் !