Home » வேலைவாய்ப்பு » பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலை 2024! கல்வி தகுதி: பட்டப்படிப்பு !

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலை 2024! கல்வி தகுதி: பட்டப்படிப்பு !

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலை 2024! கல்வி தகுதி: பட்டப்படிப்பு !

இந்தியாவில் செயல்பட்டு வரும் பேங்க்களில் ஒன்றான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலை 2024 மூலம் காலியாக உள்ள Deputy General Manager மற்றும் Assistant General Manager பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் மூலம் வங்கியில் பணியாற்ற விரும்புபவர்கள் கீழ்க்காணும் அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்பவர்கள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

Punjab & Sind Bank

வங்கி வேலைவாய்ப்பு

Deputy General Manager (துணை பொது மேலாளர்) – 02

Assistant General Manager (உதவி பொது மேலாளர்) – 08

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10

Rs.120940 முதல் Rs.156500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

மேற்கண்ட பதவிகளுக்கு AICTE/UGC யால் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் இருந்து Any Graduate / Post Graduate Degree in Hindi with English / B.Sc. Statistics / MBA in Finance or Banking or PGDBM in Banking/or Finance / B.Tech /B.E in Computer Science/ IT/Electronics & Communication/ Electronics & Tele Communication/ Electronics/ MCA/ MSc Computer Science பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர்

பஞ்சாப் & சிந்து வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Deputy General Manager மற்றும் Assistant General Manager பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பபடிவத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 10.12.2024

ஆன்லைனில் விண்ணப்பபடிவத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 25.12.2024

Written test

Short-listing

Personal Interaction / Interview

SC/ST/ PWD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.150 + Applicable Taxes + Payment Gateway Charges for SC, ST, PWD

General, EWS & OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.850 + Applicable Taxes

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top