குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை அறிவிப்பின் படி தமிழ்நாடு அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2024 மூலம் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
துறையின் பெயர்:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: students Counsellor (ஆற்றுப்படுத்துநர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ஒரு அமர்விற்கு ரூ.1000 வீதம் வழங்கப்படும்
கல்வி தகுதி: இப்பதவிக்கு உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
வேலூர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட ஆற்றுப்படுத்துநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
சென்னை வர்த்தக மையத்தில் வேலை 2024! TNTPO Facility Manager பதவிகள் அறிவிப்பு !
அனுப்ப வேண்டிய முகவரி:
கண்காணிப்பாளர்
அரசினர் குழந்தைகள் இல்லம்
ராஜிவ் காந்தி நகர், செங்குட்டை
காட்பாடி, வேலூர் – 632007
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 10/12/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: 24/12/2024
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
RVNL பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிரந்திர வேலை, மாத சம்பளம்: Rs.2,80,000
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலை 2024! கல்வி தகுதி: பட்டப்படிப்பு !
12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழ்நாடு அரசில் வேலை ரெடி! உடனே விண்ணப்பிக்கவும்
Coffee Board வேலைவாய்ப்பு 2024! தகுதி: டிகிரி போதும் ஆண்டுக்கு 3 லட்சம் சம்பளம்!
மத்திய அரசில் Full Stack Developer வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: Degree !
திருப்பூர் ESIC மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024! 14 காலியிடங்கள் சம்பளம்: Rs 1,37,837