தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் இன்று சில மாவட்டங்களுக்கு டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை:
இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. தற்போது அது மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர கூடும்.
டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – குஷியில் மாணவர்கள்!
இதன் விளைவாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் இன்று முதல் வரும் டிசம்பர் 14-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலையில் இருந்து தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு ரூ. 25000 ஊதியம் உயர்வு – மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு லீவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 12) வியாழக்கிழமை Leave அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாட்டில் நாளை (13.12.2024) மின்தடை பகுதிகள் – TANGEDCO முக்கிய அறிவிப்பு !
வாட்ஸ் அப்பில் ஆன்லைன் கவுண்டர் ரிமைண்டர் வசதி – இனி மெசேஜ் பார்க்காம யாரும் தப்ப முடியாது!
ஏழை பெண்ணுக்கு தளபதி தேநீர் விடுதி – தொடங்கி டீ போட்டு கொடுத்த TVK புஸ்ஸி ஆனந்த்!!
ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?