தமிழகத்தில் தொடரும் கனமழையால் இன்று நடக்க இருந்த 2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கனமழை:
கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
மாணவர்களுக்கு Happy நியூஸ்…2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – குஷியில் மாணவர்கள்!
இந்நிலையில் கனமழை காரணமாக இன்று விடுமுறை விடுக்கப்பட்ட சென்னை, திண்டுக்கல், பெரம்பலூர், திருப்பத்தூர், வேலூர், தூத்துக்குடி, திருவாரூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், அரியலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று(12.12.2024) 2024 அரையாண்டு தேர்வு நடைபெற இருந்த நிலையில் தற்போது தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார். இதனால் மாணவ மாணவியர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தமிழகத்தில் பைக் டாக்ஸிக்கு தடை? – தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!
போக்குவரத்து மருத்துவ காப்பீட்டு திட்டம் – 60 லட்சம் ரூபாய் வரை காப்பீடு – அரசு அசத்தல் அறிவிப்பு!
ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?
திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம்…பீதியில் மக்கள்..!! முழு விவரம் உள்ளே!!
தமிழ்நாட்டில் நாளை (13.12.2024) மின்தடை பகுதிகள் – TANGEDCO முக்கிய அறிவிப்பு !
அரசு ஊழியர்களுக்கு ரூ. 25000 ஊதியம் உயர்வு – மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!