தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் PF பணத்தை இனி பயனாளர்கள் எளிமையாக ATMல் எடுக்கலாம் என்ற புதிய வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
PF பணம்:
ஒவ்வொருவர் வேலை செய்யும் இடங்களிலும் பிஃஎப் பணம் மாதம் மாதம் சேமிக்கப்படுகிறது. ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் பொழுது, அவர்களின் எதிர்கால தேவைகளுக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தின் மூலமாக சம்பள தொகையில் இருந்து டெபாசிட் செய்யப்படுகிறது. மேலும் இந்த PF பணத்தை, ஒய்வு பெறுவதற்கு முன்பாகவும் எடுத்து கொள்ளலாம்.
PF பணத்தை இனி ATMல் எடுக்கலாம் – 2025ல் அமலுக்கு வரும் புதிய வசதி!
அதாவது, கல்வி, வீட்டுக் கடன்கள், திருமணம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காகவும் இந்த பணத்தை முன்பாகவே எடுத்து கொள்ளலாம். ஆனாலும் அதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது. குறிப்பாக மருத்துவ அவசரத்திற்கு Apply செய்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்தான நிலை போன்ற இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொழுது, 1 லட்சம் ரூபாய் வரை பெறலாம். இந்நிலையில் PF பணம் எடுப்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, முன்பெல்லாம் ஆன்லைனில் விண்ணப்பித்து தான் உறுப்பினர்கள் பிஃஎப் பணத்தை எடுத்து வந்தார்கள்.
மாணவர்களுக்கு Happy நியூஸ்…2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
மேலும் விண்ணப்பித்த பின்னர் குறைந்தபட்சமாக 15 நாட்கள் முதல் அதிகபட்சமாக 25 நாட்கள் வரை விண்ணப்பத்தாரர் வங்கி கணக்கிற்கு பிஃஎப் தொகை வந்து சேரும். இப்படி இருக்கையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ‘பி.எப் 3.0’ திட்டத்தின் மூலம் தற்போது கூடுதல் வசதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் விண்ணப்பத்தாரர் ஏடிஎம் மூலமாக பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தினை எடுத்துக்கொள்ளும் விதமாக புதிய வசதியை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த புதிய வசதி அடுத்த ஆண்டு 2025ல் இருந்து அமலாக இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – குஷியில் மாணவர்கள்!
தமிழ்நாட்டில் நாளை (13.12.2024) மின்தடை பகுதிகள் – TANGEDCO முக்கிய அறிவிப்பு !
அரசு ஊழியர்களுக்கு ரூ. 25000 ஊதியம் உயர்வு – மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வாட்ஸ் அப்பில் ஆன்லைன் கவுண்டர் ரிமைண்டர் வசதி – இனி மெசேஜ் பார்க்காம யாரும் தப்ப முடியாது!
ஏழை பெண்ணுக்கு தளபதி தேநீர் விடுதி – தொடங்கி டீ போட்டு கொடுத்த TVK புஸ்ஸி ஆனந்த்!!
ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?