சூப்பர் ஸ்டார் ரஜினி 74 பிறந்தநாளில் ரசிகர்களுக்கு லோகேஷ் கூலி பட ஸ்பெஷல் வீடியோ -வை வெளியீட்டு ட்ரீட் கொடுத்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
லோகேஷ் கூலி:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
ரஜினி 74 பிறந்தநாளில் கூலி பட ஸ்பெஷல் வீடியோ – ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த லோகேஷ்!
இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்து அப்டேட் வெளியாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து, ரஜினி ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று 74 பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் – வெளியான கியூட் புகைப்படம்!!
அந்த வகையில் தற்போது, சூப்பர் ஸ்டார் நடிக்கும் கூலி படத்தின் அப்டேட் வெளியீட்டு படக்குழு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளது. அதாவது, “Chikitu Vibe” என்ற பாடலின் வீடியோவை தான் படக்குழு வெளியிட்டு ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
மனைவியை டைவர்ஸ் செய்த சீனு ராமசாமி – 17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!
ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை – சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் செய்த செயல்!
இறந்த மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து – உருக்கமாக போட்ட INSTAGRAM பதிவு!
ஹாலிவுட்டில் தனுஷுடன் நடிக்கும் சிட்னி ஸ்வீனி – அச்சச்சோ அவர் டிரெஸ்ஸே போடமாட்டாரே?