Home » வேலைவாய்ப்பு » தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-

NCDC நிறுவனத்தின் சார்பில் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் வேலை 2025 மூலம் காலியாக உள்ள Young Professional-I (Marketing) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 17

சம்பளம்: Rs.25,000 முதல் Rs.50,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: MBA in Marketing Management / Cooperative Management / AgriBusiness Management / Rural Development Management

வயது வரம்பு: அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்தியா முழுவதிலும் உள்ள அலுவலங்களில் பணியமர்த்தப்படுவர்.

National Cooperative Development Corporation (NCDC) நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

email :career@ncdc.in

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 10.12.2024

ஈமெயில் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 05.01.2025

shortlisting

interview or personal discussion

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top