Home » வேலைவாய்ப்பு » இந்திய கடற்படை SSC Executive வேலை 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் !

இந்திய கடற்படை SSC Executive வேலை 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் !

இந்திய கடற்படை SSC Executive வேலை 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் !

தற்போது வந்த அறிவிப்பின் படி இந்திய கடற்படை SSC Executive வேலை 2025 மூலம் காலியாக உள்ள SSC Executive (Information Technology) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த ஆண் மற்றும் பெண் வேட்பளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய கடற்படை (Indian Navy)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 15

சம்பளம்: Rs. 56100/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்

கல்வி தகுதி:

MSc/ BE/ B Tech/ M Tech (Computer Science/ Computer Science & Engineering/ Computer
Engineering / Information Technology/ Software Systems/ Cyber Security/ System Administration & Networking/ Computer Systems & Networking/ Data Analytics/ Artificial Intelligence), அல்லது MCA with BCA/BSc (Computer Science/ Information Technology).

வயது வரம்பு:

02 Jul 2000 தேதியிலிருந்து 01 Jan 2006 தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை அகாடமி (INA) எழிமலா, கேரளா

இந்திய கடற்படை சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 29.12.2024

ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 10.01.2025

Shortlisting

obtained marks qualifying degree

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top