Bank Jobs 2024: இந்திய சிறு தொழில்கள் மேம்பாடு SIDBI வங்கி Data Scientist வேலைவாய்ப்பு 2024 பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
நிறுவனம் | SIDBI |
வேலை வகை | வங்கி வேலை |
காலியிடங்கள் | 03 |
ஆரம்ப தேதி | 12.12.2024 |
முடிவு தேதி | 31.12.2024 |
வங்கியின் பெயர்:
Small Industries Development Bank of India (SIDBI)
வகை:
வங்கி வேலைகள்
பதவியின் பெயர்: Associate Data Scientist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: நிறுவனம் அறிவுறுத்தியுள்ள CTC மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பின் படி மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate அல்லது Post Graduate degree in Computer science, Data Management, Information Systems, Engineering, Mathematics, Statistics, Economics, Econometrics துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: குறைந்தபட்சம் 22 வயதிலிருந்து அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Data Scientist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: நிறுவனம் அறிவுறுத்தியுள்ள CTC மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பின் படி மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate அல்லது Post Graduate degree in Computer science, Data Management, Information Systems, Engineering, Mathematics, Statistics, Economics, Econometrics துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25 வயதிலிருந்து அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Principal Data Scientist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: நிறுவனம் அறிவுறுத்தியுள்ள CTC மற்றும் தற்போதுள்ள சந்தை மதிப்பின் படி மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate அல்லது Post Graduate degree in Computer science, Data Management, Information Systems, Engineering, Mathematics, Statistics, Economics, Econometrics துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.50000/-
பணியமர்த்தப்படும் இடம்:
மும்பை – மகாராஷ்டிரா
விண்ணப்பிக்கும் முறை:
SIDBI பேங்க் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மின்னஞ்சல் முகவரி:
recruitment@sidbi.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 12.12 .2024
மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 31.12 .2024
தேர்வு செய்யும் முறை:
shortlisting
personal interview
Merit List
Wait List
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2024 அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
SIDBI Bank Recruitment 2024 Official Notification
Data Scientist Job Application form pdf
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலைகள்
பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி வேலை 2024! கல்வி தகுதி: பட்டப்படிப்பு !
RVNL பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! நிரந்திர வேலை, மாத சம்பளம்: Rs.2,80,000
சென்னை வர்த்தக மையத்தில் வேலை 2024! TNTPO Facility Manager பதவிகள் அறிவிப்பு !
தமிழ்நாடு அரசினர் குழந்தைகள் இல்லத்தில் வேலை 2024! தேர்வு முறை: நேர்காணல் !
தேசிய பாதுகாப்பு மற்றும் கடற்படை அகாடமி வேலை 2024! கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !
மத்திய அரசின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: Any Degree !