சித்திரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம் அறிவிப்பின் படி தேசிய CNCI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 மூலம் Clinical Psychologist பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் BECIL அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் Walk-in-Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய CNCI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
சித்திரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Clinical Psychologist (மருத்துவ உளவியலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.30,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor and Master Degree in Psychology/Clinical Psychology/Applied Psychology from a recognized university or institute அல்லது Master of Philosophy (M.Phil) in clinical Psychology from a recognized university or institute
வயது வரம்பு: அரசு விதிகளின் படி வயது தளர்வு மற்றும் வயது வரம்பு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
கொல்கத்தா
இந்திய கடற்படை SSC Executive வேலை 2025! ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் !
விண்ணப்பிக்கும் முறை:
CNCI நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
CHITTARANJAN NATIONAL CANCER INSTITUTE,
Rajarhat Campus, 1st. Floor, HR Section,
(Plot No. DJ-01, Premises No. 02-0321, Action Area-1D, New Town, Rajarhat, Kolkata – 700160)
நேர்காணல் நடைபெறும் தேதி:
20.12.2024 (Friday) தேதியன்று நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை:
Test
Document Verification
Personal Communication
Joining Duty
விண்ணப்பக்கட்டணம்:
General/ OBC/ Ex-Serviceman/ Women வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.590/-
SC/ST/ EWS/PH வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs.295/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
பதவிகள் தொடர்பான அனைத்து தகவல்தொடர்புகளும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் தெரிவிக்கப்படும்.
சோதனை / ஆவண சரிபார்ப்பு / தனிப்பட்ட தொடர்பு / கடமையில் சேருவதற்கு TA/DA செலுத்தப்படாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2024! Data Scientist காலியிடங்கள் அறிவிப்பு
கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.50000/-
தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-
குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் வேலை 2024! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு அரசு DCPU மையத்தில் அலுவலர் வேலைவாய்ப்பு 2024! மாத சம்பளம்: Rs.27.804/-
தமிழ்நாடு அரசில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை 2024! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் !