மழையால் தடைப்பட்டுப் போன அரையாண்டு தேர்வுகள் தேதி குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகி இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
கனமழை:
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் குறிப்பாக அதிக கனமழை பெய்த காரணத்தால், அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
அரையாண்டு தேர்வுகள் தேதி அறிவிப்பு? .., கலக்கத்தில் மாணவர்கள்.., வெளியான முக்கிய தகவல்?
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில், கனமழை எதிரொலியால் பல மாவட்டங்களில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி – இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை!
ஆனால் நிறுத்தப்பட்ட தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நடக்காமல் போன அரையாண்டு தேர்வுகள் வருகிற 2025 ஜனவரி மாதத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அரையாண்டு விடுமுறையில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
babar azam: 299 டி20 போட்டியில் 11000 ரன்கள்: கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!
ஆஸ்திரேலியா இந்தியா 3வது டெஸ்ட் போட்டி – மழை காரணமாக பாதியில் நிறுத்தம்!
MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் – வெளியான ஷாக்கிங் தகவல்!
BJP எல்.கே.அத்வானி திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!