Home » வேலைவாய்ப்பு » தமிழக அரசில் Attendant வேலைவாய்ப்பு 2024! தகுதி: 8th Pass / Fail | 10th Pass / Fail !

தமிழக அரசில் Attendant வேலைவாய்ப்பு 2024! தகுதி: 8th Pass / Fail | 10th Pass / Fail !

தமிழக அரசில் Attendant வேலைவாய்ப்பு 2024! தகுதி: 8th Pass / Fail | 10th Pass / Fail !

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் மருத்துவக்கல்லுரி மருத்துவமனை, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக அரசில் Attendant வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு மூலம் பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகளை காணப்போம்.

மாவட்ட நலவாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs..60,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: MBBS degree recognized by Medical council of India registered in Tamil Nadu Medical Council

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs..60,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: MBBS / Dental / Ayush / Para Medical Degree with Master in Hospital
Administration / Health Management Public Health

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs.34,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: BDS Degree from Govt. (or) Govt. approved Private Dental College

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.40,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: MBBS .,MD (Microbiology) (or) M.Sc., Medical Microbiology

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.23,800/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: MA., Sociology (Social Work Medical / Psychiatry) master of Social Work (Medical and Psychiatry)

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.21,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: M.Sc. (IT) /B.E

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 09

சம்பளம்: Rs.18,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma in GNM / B.Sc (Nursing) from Govt ( or ) Govt. approved Private
Nursing Colleges

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 06

சம்பளம்: Rs.18,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma in GNM / B.Sc (Nursing) from Government or Government approved Private Nursing Colleges

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.18,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma / Degree in Nursing with Computer knowledge

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.15000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma in OT Technician

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.15000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma in Pharmacy from recognised University

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.15000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Computer Graduate or Any Graduate with Diploma in Computer
Applications

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.13,800/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 10th Standard. Experience in Dental Hygiene.

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.13,800/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Computer Graduate or Any Graduate with Diploma in Computer
Applications

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: Rs.13,800/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Computer Graduate or Any Graduate with Diploma in Computer
Applications

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.13,800/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 10th Pass / Fail & Driving Licence

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs.13,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor’s Degree in Physiotherapy (BPT)

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs.13,300/- வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Diploma in Radio Diagnosis Technology

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 22

சம்பளம்: Rs.8500/- சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 8th Pass /Fail

வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 15/12/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 31/12/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top