தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க் அறிவிப்பின் படி TMB வங்கி Financial Officer வேலைவாய்ப்பு 2024 மூலம் Chief Financial Officer in Executive Vice President Cadre பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TMB வங்கி Financial Officer வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர்:
Tamilnad Mercantile Bank
வகை:
வங்கி வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Chief Financial Officer (தலைமை நிதி அதிகாரி)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: As applicable to Scale VII officer (under new pay structure)
கல்வி தகுதி: Chartered Accountant by Qualification
வயது வரம்பு: குறைந்தபட்சம் 45 வயதிலிருந்து அதிகபட்சம் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
தூத்துக்குடி – தமிழ்நாடு
தமிழக அரசில் Attendant வேலைவாய்ப்பு 2024! தகுதி: 8th Pass / Fail | 10th Pass / Fail !
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி – 16.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி – 26.12.2024
தேவையான சான்றிதழ்கள்:
Self-attested photo copy of SSLC or Higher Secondary Mark Sheet/Transfer Certificate for age proof.
Self-attested photo copy of Degree Certificate/s.
Experience certificate/s and Relieving Letter.
Last Month Salary Slip.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது வேட்பாளர்களின் விண்ணப்பத்தை தகுதியிழக்க செய்யும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
12வது படித்தவர்களுக்கு தேசிய வேளாண்மை நிறுவனத்தில் வேலை 2025! தேர்வு முறை: நேர்காணல் !
தமிழக அரசு மருத்துவமனை வேலை 2024! சம்பளம்: Rs.30,000/-
மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை 2025! CWC 179 காலியிடங்கள் அறிவிப்பு !
தேசிய CNCI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: Walk-in-Interview !
SIDBI வங்கி வேலைவாய்ப்பு 2024! Data Scientist காலியிடங்கள் அறிவிப்பு