Home » செய்திகள் » 4.67 கோடி TAX கட்டிய குகேஷ்  – வெளியான ஷாக்கிங் தகவல்!!

4.67 கோடி TAX கட்டிய குகேஷ்  – வெளியான ஷாக்கிங் தகவல்!!

4.67 கோடி TAX கட்டிய குகேஷ்  - வெளியான ஷாக்கிங் தகவல்!!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற செஸ் விளையாட்டு வீரர் குகேஷ்  4.67 கோடி TAX  கட்டிய தக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

விளையாட்டு வீரர் குகேஷ்:

சிங்கப்பூரில் 2024 வருடத்திற்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் தமிழ் நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் குகேஷ் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலமாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

மேலும் அவருக்கு பிரதமர் மோடி முதல் தமிழக முதலமைச்சர் வரை அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, இந்த வெற்றியின் மூலம் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த குகேஷ்-க்கு ரூபாய் 5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் சென்னை திரும்பிய அவருக்கு படத்துடன் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ள  இன்னோவா காரில் பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. அந்த காரில் “The New King in.. The Kingdom of Chess” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மேலும்  உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ்க்கு 11 கோடி பரிசுத் தொகையை வழங்கியது. இப்படி இருக்கையில், அதில் 4.67 கோடி TAX கட்டி இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

2024 கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!

விஜய் கட்சியில் சேரும் ஆதவ் அர்ஜுனா? .., அவரே கொடுத்த அதிரடி விளக்கம்!!

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!

தமிழகத்தில் நாளை (17.12.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !

160 பந்தில் 152 ரன் விளாசிய ட்ராவிஸ் ஹெட்! இந்திய அணிக்கு தலைவலி கொடுத்த தலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top