TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் நாளை (18.12.2024) மின்தடை பகுதிகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படும். அவ்வாறு மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய முழு தகவல் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை (18.12.2024) மின்தடை பகுதிகள்
JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS
காளையார்கோயில் – சிவகங்கை
காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை
கீழசெவல்பட்டி – சிவகங்கை
கீழசெவல்பட்டி, இல்யாந்தன்குடி, சிறுகூடல்பட்டி
அ.தெக்கூர் – சிவகங்கை
ஏ.தெக்கூர், மகிபாலன்பட்டி, கந்தவராயன்பட்டி, நெற்குப்பை, முறையூர்
அரசனூர் – சிவகங்கை
அரசனூர், பூவந்தி, பெத்தனேந்தல், பில்லூர்
மாங்கூன் – பெரம்பலூர்
அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி
பூஞ்சோலை – வேலூர்
பூஞ்சோலை, அக்ரஹாரம், வரதலம்புட், ராஜபுரம்
வாணியம்பாடி – வேலூர்
வடகத்திப்பட்டி, தொல்லப்பள்ளி, மேல்பட்டி, வேப்பூர், வளத்தூர்
ஒடுகத்தூர் – வேலூர்
ஒடுகத்தூர், மேலரசம்புட், ஆசனம்புட், கீழ்கொத்தூர், குருராஜபாளையம், சின்னப்பள்ளிக்குப்பம், வேப்பங்குப்பம்
மாதரப்பள்ளி – வேலூர்
மாதரப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம்
போதானூர் – கோயம்புத்தூர்
ஈச்சனாரி, என்.ஜே.புரம், கே.வி.பாளையம், போத்தனூர், வெள்ளலூர்
கே.ஜி.சாவடி – கோயம்புத்தூர்
சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம்
பொள்ளாச்சி – கோயம்புத்தூர்
சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், ஜோதிநகர், அம்பரபாளையம்.
கீரநத்தம் – கோயம்புத்தூர்
சங்கரவீதி, ரவி தியேட்டர், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள்,
பாப்பம்பட்டி – கோயம்புத்தூர்
பாப்பம்பட்டி, சித்தரேவு, ஏறவைமங்கலம், ஆண்டிபட்டி
வில்லங்குறிச்சி – கோயம்புத்தூர்
லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், தண்ணீர்பந்தல், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர்.
Also Read: வோடபோன் ஐடியா 5ஜி சேவை அறிமுகம் – எங்கெல்லாம் தெரியுமா?
சிட்கோ (CBE KURICHY) – கோயம்புத்தூர்
காமராஜ் நகர், போத்தனூர் பகுதி, எல்ஐசி காலனி, சிட்கோ, சுந்தராபுரம் பகுதி,
மடயப்பேட்டை – கிருஷ்ணகிரி
மடயப்பேட்டை.மேலரசம்புட், தீர்த்தம், முள்வாடி, கொட்டாவூர், வண்ணத்தாங்கல்.
சிங்காரப்பேட்டை – கிருஷ்ணகிரி
சிங்காரப்பேட்டை, ரெட்டிவல்சை, அத்திப்பாடி, பாவக்கல்
எகோர் – சென்னை
எழூர், சிம்மனபுதூர், கீழ்மாத்தூர்
புதுக்கோட்டை – புதுக்கோட்டை
வடகாடு சுற்றுப்புறம், ஆலங்குடி சுற்றுப்புறம்
வல்லநாடு – தூத்துக்குடி
வல்லநாடு, களியவூர், தெய்வசெயல்புரம்
கொம்புகாரநத்தம் – தூத்துக்குடி
கொம்புகாரநத்தம் செக்காரக்குடி, வடகுசிலுக்கன்பட்டி
மாம்பாக்கம் – காஞ்சிபுரம்
வளப்பந்தல், வேம்பி, தோணிமேடு, செங்கணவரன் மற்றும் மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்
திருக்கண்ணூர்பட்டி – காஞ்சிபுரம்
திருக்கனூர்பட்டி, குருங்குளம்
பெரியகுளம் – தேனி
புதுப்பட்டி, தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
தேனி – தேனி
பழனிசெட்டி பட்டி, உப்பார்பட்டி, தேனி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
சேலம் – டவுன் சேலம்
மில், அனத்தனப்பட்டி, டவுன் – I, டவுன் – II, டவுன் – III, மணியனூர், தாதகாபட்டி, தாசநாயக்கன்பட்டி, பூலாவரி, கரட்டூர்
பெரம்பூர் – பெரம்பூர்
வெற்றிவேல் தெரு, பெரியார் நகர், எம்.எச். சாலை, அன்னை சத்யா நகர், சாஸ்திரிநகர் 1 முதல் 5வது செயின்ட், ரிஸ்வான் சாலை பகுதி, அருள் நகர் பிரதான சாலை, வி.காலனி 1 முதல் 10வது தெரு, டீச்சர்ஸ் காலனி 1 முதல் 9வது தெரு,
பாபநாசம் – தஞ்சாவூர்
பாபநாசம், கபிஸ்தலம்
செம்மங்குடி – தஞ்சாவூர்
ராதாநல்லூர், திருமெய்ஞானம், நாலூர், பருத்திச்சேரி, செம்மங்குடி, திருச்சேறை, வண்டுவாஞ்சேரி, கூகூர், பேரப்பாடி.
வாகரை – திண்டுக்கல்
தொப்பம்பட்டி, அப்பனூத்து, வேப்பன்வல்சு
தலையூத்து – திண்டுக்கல்
கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், போடுபட்டி, சி.கே.புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான்,
உப்பிடமங்கலம் – கரூர்
வையாபுரி கவுண்டனூர், காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி.
ஆண்டிமடம் – அரியலூர்
வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியதத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, பெரியகருக்கை, பெரியாத்தூர்
கொடவாசல் – திருவாரூர்
கொடவாசல், குச்சிபாளையம், செங்காலிபுரம், ஏரந்தவாடி.
ஆஸ்திரேலியா இந்தியா 3வது டெஸ்ட் போட்டி – மழை காரணமாக பாதியில் நிறுத்தம்!
babar azam: 299 டி20 போட்டியில் 11000 ரன்கள்: கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!
ஆதார் கார்டை புதுப்பிக்க ஜூன் 14 தான் கடைசி – இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்ட அறிக்கை!
தமிழ்நாட்டில் நாளை (16.12.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட அறிவிப்பு !
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!
160 பந்தில் 152 ரன் விளாசிய ட்ராவிஸ் ஹெட்! இந்திய அணிக்கு தலைவலி கொடுத்த தலை