தளபதி விஜய்யின் TVKவில் கிட்டத்தட்ட 100 மூதாட்டிகள் இணைந்த தாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
TVK PARTY:
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தியும் காட்டினார். இதில் 8 லச்சத்திற்கு மேலான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் விஜய்யும் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார். அவரை விட தவெகவினர் கட்சிக்காக பல வேலைகளை செய்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பல கட்சியில் இருந்து தவெக கட்சியில் இணைந்து வருகின்றனர்.
விஜய்யின் TVKவில் இணைந்த 100 மூதாட்டிகள்… அதிக வரவேற்பு கொடுத்த இளைஞர்கள்..!
அந்த வகையில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மூதாட்டிகள் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், தமிழக வெற்றி கழகத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட செயலாளர் சின்னப்பா தலைமை வகித்தார்.
KTM 390 Adventure S முன்பதிவு ஆரம்பம் – எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்!!
மேலும் அந்த கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற நிலையில், கூட்டத்திற்கு வந்திருந்த வயதான மூதாட்டிகள் மேடைக்கு வந்து, தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொள்வதாக கூறினார்கள். இதை கேட்ட இளைஞர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் “தமிழக மக்கள் மாற்று அரசியலை எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று,” என்று இளைஞர்கள் கோஷம் விட்டனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
4.67 கோடி TAX கட்டிய குகேஷ் – வெளியான ஷாக்கிங் தகவல்!!
2025 முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு போகலாம் – வெளியான முக்கிய அறிவிப்பு !
தமிழகத்தில் நாளை (17.12.2024) மின்தடை பகுதிகள் ! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !
வோடபோன் ஐடியா 5ஜி சேவை அறிமுகம் – எங்கெல்லாம் தெரியுமா?
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!