Home » வேலைவாய்ப்பு » SBI வங்கியில் 13735 கிளெர்க் காலியிடங்கள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.26,730/-

SBI வங்கியில் 13735 கிளெர்க் காலியிடங்கள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.26,730/-

SBI வங்கியில் 13735 கிளெர்க் காலியிடங்கள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.26,730/-

பாரத ஸ்டேட் பேங்க்கில் SBI வங்கியில் 13735 கிளெர்க் காலியிடங்கள் அறிவிப்பு 2025 மூலம் காலியாக உள்ள JUNIOR ASSOCIATES பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற முக்கிய தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது

State Bank of India (SBI)

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 13735

சம்பளம்: Rs.26,730/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduation in any discipline

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது வரம்பு: 20 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 28 ஆண்டுகள்

SC/ ST – 5 ஆண்டுகள்,

OBC – 3 ஆண்டுகள்,

PwBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

இந்தியா முழுவதிலும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.

SBI வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 17.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 07.01.2025

Phase-I: Preliminary Examination

Phase – II: Main Examination

General/ OBC/ EWS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs 750/-

SC/ ST/ PwBD/ XS/DXS வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top