Home » செய்திகள் » பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் ..,  2025 பிப்ரவரி மாதம் தேர்வு?  

பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் ..,  2025 பிப்ரவரி மாதம் தேர்வு?  

பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் ..,  2025 பிப்ரவரி மாதம் தேர்வு?  

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப்படுவார் என இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

BJP PARTY:

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. பொதுவாக கட்சி விதிகளின் படி தேசியத் தலைவர் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதன்படி,  கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய தலைவராக ஜே பி நட்டா நியமிக்கப்பட்டார். 2023ல் ஜே பி நட்டாவின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு தான் அவருடைய பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பாஜகவிற்கான புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதில் முழு கவனத்தை திருப்பியுள்ளது. அதே போல், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. எனவே மாநில தலைவருக்கான தேர்தல் ஜனவரியில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

இதிலும் அண்ணாமலை தான் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிப்ரவரி மாதத்தில் பாஜகவின் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி புதிய தலைவர் அமைச்சரவையில் இருந்தோ கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரோ தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

சவுக்கு சங்கர் இன்று(டிசம்பர் 17) கைது – என்ன காரணம் தெரியுமா?

IND Vs AUS 3rd test match: தோல்வி விளிம்பில் இந்தியா – குறுக்கே புகுந்த கனமழை!!

முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – டோக்கன் எப்போது வழங்கப்படும்?

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025.., சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 18 தான் கடைசி தேதி!

சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு – பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top