Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் கணினி ஆய்வாளர் வேலை 2024! சம்பளம்: Rs.60,000/-

தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் கணினி ஆய்வாளர் வேலை 2024! சம்பளம்: Rs.60,000/-

தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் கணினி ஆய்வாளர் வேலை 2024! சம்பளம்: Rs.60,000/-

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் கணினி ஆய்வாளர் வேலை 2024 அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களை காணப்போம்

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.60,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Masters in Hospital administration / Health Management / Master of Public Health (Regular Post & not correspondence course)

வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.13,300/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: MRB norms (B.Sc., Radiography)

வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.17,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Occupational therapy (BOT)/ Speech Language pathologist (ASLP)M.Sc., in Disability studies (Early Intervention) with basic degree in Physiotherapy (BPT) / MBBS / BAMS / BHMS அல்லது Occupational therapy (BOT) / Speech Language pathologist (ASLP), Post graduate Diploma in Early Intervention (PGDEI) with basic degree in physiotherapy (BPT) /MBBS. அல்லது B.Ed., Special Education/ Bachelor in Rehabilitation Schience/Bachelor in Mental Retardation

வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.13.750/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Masters in Disability rehabilitation administration (MDRA)
approved by rehabilitation council of India (RCI), BPO (Bachelor in Prosthetic and
Orthotics), DPT (Bachelor in Physiotherapy), BOT (Bachelor of Ocupational Therapy), B.Sc., Nursing

அல்லது A Post Graduate degree / Diploma in Hospital / Health Management from a recongnized / reputed instutions with one year relevant experience for diplamo holders,

அல்லது An MBA Degree from a recongnized instution with two year experience in Hospital / Health Programme

வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.8,500/- மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம்

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தினை தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அலுவலகம்

முள்ளூர்

புதுக்கோட்டை மாவட்டம்

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 17/12/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 24/12/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top