Home » வேலைவாய்ப்பு » இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் Assistant வேலை 2025! கல்வி தகுதி: 10th, 12th, Degree !

இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் Assistant வேலை 2025! கல்வி தகுதி: 10th, 12th, Degree !

இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் Assistant வேலை 2025! கல்வி தகுதி: 10th, 12th, Degree !

The Wildlife Institute of India (WII) அறிவிப்பின் படி இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் Assistant வேலை 2025 சார்பில் காலியாக உள்ள Junior Stenographer , Driver , Technical Assistant , Cook , Lab. Attendant போன்ற பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய வனவிலங்கு நிறுவனம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 34,400 முதல் Rs. 1,12,400 வரை

கல்வி தகுதி: BCA/ B.Sc. (CS/ IT/ Remote Sensing/ GIS/ Data Science)/ B.E./B.Tech. in Computer Science/ Computer Engineering/ Computer Technology/ Information Technology/ Electronics/ Electrical/ Electronics & Communications/Data Science/Artificial Intelligence)

அல்லது 1 st Class B.Sc. along with Post graduate Diploma in Computer Science, Diploma in CS/IT

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 34,400 முதல் Rs. 1,12,400 வரை

கல்வி தகுதி: 1st Class 3-year fulltime Diploma in Civil Engg./ Architecture / Bachelor in Architecture Degree / 1 st Class B. Tech (Civil Engineering) /

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 34,400 முதல் Rs. 1,12,400 வரை

கல்வி தகுதி: 1 st Class B.Sc.(CS/ IT/Electronics)/ BCA/B.E./B.Tech. in Computer Science/Computer Engineering/ Computer Technology/ Information Technology/ Electronics/Electrical/ Electronics & Communications/ Visual communication) அல்லது B.Sc. along with minimum one year Diploma in Computer Science/ Digital Photography/ Video Editing/ Sound recording / diploma in Computer Science/ Digital Photography /Electronics / Video Editing/ Sound recording

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 19,900 முதல் Rs. 63,200 வரை

கல்வி தகுதி: 12th in science /SSSC/HSC மற்றும் one Year Diploma in Civil Engg. /Draughtsman/ Land survey Architecture

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs. 25,500 முதல் Rs. 81,100 வரை

கல்வி தகுதி: 10+2/XII or equivalent

வயது வரம்பு: குறைந்தது 18 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 19,900 முதல் Rs. 63,200 வரை

கல்வி தகுதி: 10+2/XII or equivalent

வயது வரம்பு: குறைந்தது 18 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 19,900 முதல் Rs. 63,200 வரை

கல்வி தகுதி: 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கு செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs. 19,900 முதல் Rs. 63,200 வரை

கல்வி தகுதி: High School with Degree/Diploma in “Cookery” from any recognized institute

வயது வரம்பு: குறைந்தது 18 வயதிலிருந்து அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs. 18,000 முதல் Rs. 56,900வரை

கல்வி தகுதி: SSSC/HSC/12th Standard in Science அல்லது 10th /Matriculation/SSC

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதிலிருந்து அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

சந்திரபானி, டேராடூன்

Wildlife Institute of India நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து Registered/ Speed Post மூலம் சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Registrar,

Wildlife Institute of India, Chandrabani,

Dehradun 248001,

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 18.12.2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 06.01.2025

Written Examination (MCQ Based)

Skill/Trade Test

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top