இந்திய உச்ச நீதிமன்றத்தில் Assistant வேலைவாய்ப்பு 2024 உட்பட பல்வேறு பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
நீதிமன்றத்தில் Assistant வேலைவாய்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
இந்திய உச்ச நீதிமன்றம்
வகை :
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: Court Master (Shorthand)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 31
சம்பளம்: Rs. 67,700 /- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் சட்டத்தில் பட்டம்.
120 w.p.m வேகத்துடன் சுருக்கெழுத்தில் (ஆங்கிலம்) தேர்ச்சி.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 30 வயது அதிகபட்சம் 45 வயது.
பதவிகளின் பெயர்: Senior Personal Assistant
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 33
சம்பளம்: Rs. 47,600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
Degree of a recognized University
110 w.p.m வேகத்துடன் சுருக்கெழுத்தில் (ஆங்கிலம்) தேர்ச்சி.
40 w.p.m தட்டச்சு வேகத்துடன் கணினி இயக்க அறிவு.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 to 30
பதவிகளின் பெயர்: Personal Assistant (தனிப்பட்ட உதவியாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 43
சம்பளம்: Rs. 44,900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
Degree of a recognized University.
Proficiency in Shorthand (English) with a speed of 100 w.p.m.
40 w.p.m தட்டச்சு வேகத்துடன் கணினி இயக்க அறிவு.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது to அதிகபட்சம் 30 வயது.
வயது தளர்வு:
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
இந்திய உச்சநீதிமன்றம், புது டெல்லி
இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் Assistant வேலை 2025! கல்வி தகுதி: 10th, 12th, Degree !
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய உச்ச நீதிமன்ற இணையத்தளத்திற்கு சென்று தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து சரியான முறையில் விண்ணப்பிக்கவும். கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online Apply ஆரம்ப தேதி : 04.12.2024
Online Apply கடைசி தேதி : 25.12.2024
தேர்வு செய்யும் முறை:
Typing Speed Test on Computer
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் – Rs. 1,000/-
SC/ST/Ex-Servicemen / PWBD – Rs. 250/-
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
SCI Court Master, Senior Personal Assistant Recruitment 2024 | Official Notification |
Supreme Court of India Recruitment 2024 Online Application | Apply now |
மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள்
TMB வங்கி Financial Officer வேலைவாய்ப்பு 2024! தேர்வு முறை: Interview !
ITI படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை 2024! தேர்வு முறை: Walk-in-Selection !
இந்திய வன மேலாண்மை நிறுவனத்தில் வேலை 2024! சம்பளம்: Rs.37,000/-
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் Manager வேலை 2025! 55 காலியிடங்கள் அறிவிப்பு !
SBI வங்கியில் 13735 கிளெர்க் காலியிடங்கள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.26,730/-
Central Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2024! CISO பதவிக்கு உடனே விண்ணப்பிக்கவும்