விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8ல் பணப்பெட்டி டாஸ்க் கில் பணத்தை தூக்கும் நபர் குறித்து சோசியல் மீடியாவில் ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
VIJAY TV:
உலகில் மிகவும் புகழ்பெற்ற ஷோவான பிக்பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த வீட்டில் தற்போது தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களில் யார் வெற்றி பெற போகிறார் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் நேற்று நடந்த டாஸ்க்கில் ராணவ்வை ஜெப்ரி கீழே தள்ளிவிட்டதில் அவருக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்சன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் டபுள் எவிக்சன் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீசனில் பண பெட்டியை தூக்கி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் பற்றி தான் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் 8ல் பணப்பெட்டி டாஸ்க்.., பணத்தை தூக்கும் நபர்? அடேங்கப்பா தெளிவான போட்டியாளர் தான்!!!
சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்? .., கல்யாணத்துக்கு பிறகு ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்?
அதன்படி கடந்த சீசன்களில் இதுவரை இந்த டாஸ்கில் கவின், கேப்ரில்லா, அமுதவாணன், சிபி, பூர்ணிமா ஆகியோர் பணத்தை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள். அந்த வகையில் இந்த சீசனில் ஜெஃப்ரி தான் பண பெட்டியை தூக்கி வெளியேற போகிறார். ஏனென்றால், சமீபத்தில் ரஞ்சித் அவர்களிடம் எப்போது மணி டாஸ்க் என்று கேட்கிறார். அவர் 12 அல்லது 14வது வாரத்தில் வரும் என சொல்கிறார். திடீரென ஜெஃப்ரி மணி பெட்டியை பற்றி கேட்டுள்ளதால் ஒருவேளை அவர் தான் பணத்தை எடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாரோ என்று பேச்சு அடிபட்டு வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!
ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!
விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!
மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் – ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?
45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!