Home » வேலைவாய்ப்பு » Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 64480 தகுதி: 50% of marks in Graduation

Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 64480 தகுதி: 50% of marks in Graduation

Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 64480 தகுதி: 50% of marks in Graduation

100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் Nainital வங்கி துறையில் Clerk வேலைவாய்ப்பு 2024 பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நைனிடால் வங்கி எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Nainital Bank Limited
வேலை வகைவங்கி வேலைகள் 2024
ஆரம்ப தேதி 04.12.2024
கடைசி தேதி22.12.2024
அதிகாரபூர்வ இணையதளம்https://www.nainitalbank.co.in/english/home.aspx

Nainital Bank Limited

வங்கி வேலைவாய்ப்பு

Clerk (எழுத்தர் )

25

மாதம் Rs. 24050 to Rs.64480

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம்/ நிறுவனத்திலிருந்து அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு/ முதுகலைத் தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு/ முதுகலைப் பட்டம்.

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை 2025! கல்வி தகுதி: Graduate !

குறைந்தபட்சம் 21 அதிகபட்சம் 32

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதிலும் பணியமர்த்தப்படுவர்

Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு 2024 பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக Online மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Online வழியாக விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க ஆரம்ப தேதி : 04.12.2024

Online வழியாக விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க கடைசி தேதி : 22.12.2024

Online Written Examination

Interview

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணம் : Rs.1,000/-

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பு Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now

வேலைவாய்ப்பு செய்திகள் 2025 Job News

SBI வங்கியில் 13735 கிளெர்க் காலியிடங்கள் அறிவிப்பு 2025! சம்பளம்: Rs.26,730/-

Central Bank of India வங்கியில் வேலைவாய்ப்பு 2024! CISO பதவிக்கு உடனே விண்ணப்பிக்கவும்

தமிழ்நாடு அரசின் DHS மையத்தில் உதவியாளர் வேலை 2025! தேர்வு இல்லாமல் பணி நியமனம் !

IBPS தேர்வு நிறுவனத்தில் வேலை 2025! கல்வி தகுதி: B.E/B.Tech

மதுரை CSB வங்கி வேலைவாய்ப்பு 2024! தகுதி: பட்டதாரி

மத்திய அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் வேலை 2025! சம்பளம்: Rs.40,000/-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top