Home » செய்திகள் » சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்

சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்

சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024 நடைபெற உள்ளது. அனுமதி இலவசம் அனைவரும் பங்கேற்கலாம். கம கம காபி முதல் சுட சுட பிரியாணி வரை அனைத்தும் கிடைக்கும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மகளிர் சுய உதவிகுழுக்களை ஊக்குவிக்கவும், சத்தான ஆரோக்யமான உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த திருவிழா கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !

சென்னை உணவுத் திருவிழா 2024:

தொடங்கும் நாள்: நாளை 20.12.2024 மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

21.12.2024 to 24.12.2024 வரை மதியம் 12.30 முதல் இரவு 8.30 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி.

43 வகைகளில் 3 அரங்கில் நடைபெறுகிறது.

Join WhatsApp Get Chennai Food Festival Latest Update

சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024 இலவசமாக வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Today Chennai News Tamil Headlines

எலான் மஸ்க் தொடங்கும் XMail – ஜிமெயிலுக்கு போட்டியா!

பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் ..,  2025 பிப்ரவரி மாதம் தேர்வு?

தமிழகத்தில் நாளை (19.12.2024) மின்தடை பகுதிகள்! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு !

ATMல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதி – இனி இந்த மோசடி செய்ய முடியாது!

ஹோம் ஆப் செஸ் அகாடமி .., குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!

செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி – வெளியான ஷாக்கிங் தகவல்!!

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! வீடு கட்ட ரூ 3.50 லட்சம் கொடுக்கும் அரசு

தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு – ரசிகர்கள் அதிர்ச்சி!!

2025 பொங்கல் பரிசு தொகுப்பு..,  இன்று முதல் ரேஷன் கடைகளிலும்!!

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் – LCU வில் வர வாய்ப்பு இருக்கா?

அமித்ஷாவை கண்டித்த தவெக விஜய் – அம்பேத்கருக்காக களத்தில் இறங்கிய தளபதி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top