Home » வேலைவாய்ப்பு » தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் அலுவலக உதவியாளர் வேலை 2025! கல்வி தகுதி: Graduate !

தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் அலுவலக உதவியாளர் வேலை 2025! கல்வி தகுதி: Graduate !

தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் அலுவலக உதவியாளர் வேலை 2025! கல்வி தகுதி: Graduate !

NBRC நிறுவனத்தின் சார்பில் தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் அலுவலக உதவியாளர் வேலை 2025 மூலம் காலியாக உள்ள Office Assistant பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதனையடுத்து வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது

National Brain Research Centre (NBRC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Level-04 அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate from a recognized University/ Institution

வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

மனேசர், ஹரியானா

மேற்கண்ட அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

Administrative Officer,

National Brain Research Centre,

Nainwal Road, Manesar 122052,

Gurgaon, Haryana.

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 13.01.2025

வடகிழக்கு மாநிலங்கள், லட்சத்தீவு, ஜம்மு மற்றும் காஷ்மீர்,அந்தமான் நிக்கோபார் தீவில் வசிக்கும் வேட்பாளர்களுக்கான கடைசி தேதி: 28/01/2025.

Shortlisted

Test

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

எந்தவொரு வடிவத்திலும் கேன்வாஸ் செய்வது விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தினை தகுதியிழக்க செய்யும்

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *