நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்க மேரா ரேஷன் 2.0 செயலி ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mera Ration 2.0 App:
தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய தேவை பொருட்களை மலிவான விலையில் அரசு ரேஷன் கடை வாயிலாக வழங்கி வருகிறது. அதன்படி அரிசி மட்டும் விலையில்லாமல் வழங்கி வருகிறது. ஆனால், பாமாயில், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. மேலும், இந்த பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்க ஸ்மார்ட் கார்டுகள் அவசியம். இப்படி இருக்கையில் இனி ரேஷன் ஸ்மார்ட் கார்டு தேவை இல்லை.
அது இல்லாமலே நாம் பொருட்களை வாங்கலாம். அது எப்படி தெரியுமா, இதற்கு ஒரு ஆப் இருந்தாலே போதும். அதாவது மத்திய அரசு மேரா ரேஷன் 2.0 செயலி (APP) கொண்டு வந்துள்ளது. அது என்ன APP? என்று கேள்வி வரலாம். இதை எப்படி பயன்படுத்தி பொருட்கள் வாங்குவது? என்பது குறித்து உங்களுக்கு கேள்வி எழும்பலாம். இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது குறித்து கீழே பார்க்கலாம்.
இனி ரேஷன் கார்டு தேவை இல்லை.., மேரா ரேஷன் 2.0 செயலி போதும்.., மத்திய அரசு அசத்தல் திட்டம்!!
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து .., 2 பேர் பலி .., வெளியான ஷாக்கிங் தகவல்!
- மேரா ரேஷன் 2.0 செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து Download செய்து கொள்ளலாம்.
- அதன் பிறகு, ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்ட வேண்டும், இதையடுத்து செல்போன் ஒய்ப் வரும் அது மூலம் உள்நுழைய வேண்டும்.
- இதனை தொடர்ந்து, ரேஷன் கார்டின் டிஜிட்டல் வடிவம் திரையில் தோன்றும். அதை காண்பித்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்
தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !
ஈரோடு இடைத்தேர்தலில் தவெக போட்டி.., நிர்வாகிகளுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய்!!
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! வீடு கட்ட ரூ 3.50 லட்சம் கொடுக்கும் அரசு