Home » வேலைவாய்ப்பு » தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: 8th, 10th, Degree !

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: 8th, 10th, Degree !

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி 8th, 10th, Degree !

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இதையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற பிற அடிப்படை தகுதிகள் குறித்து காண்போம்

சுகாதாரத் துறை

மயிலாடுதுறை மாவட்ட நலவாழ்வு சங்கம்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 34.000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.D.S. with registration in Tamil Nadu Dental Council.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate in Dental/Ayush/Nursing/Social science/Life science

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate in Dental/Ayush/Nursing/Social science/Life science

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 16.000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.Com ORJ B.A. (Corporate)/B.C.S.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.13.800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 10th Pass (SSLC) in Govt. of Tamil Nadu

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: Rs. 750 per day வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: D.Pharm (AYUSH) from Government an approved Indian Medicine Institution

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs. 22,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.Sc/B.Com with Degree in Library and Information Science with Computer knowledge

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.18,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.Sc. Nursing / DGNM from an institute recognised by Directorate of Medical Education and Research (DMER)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: Rs. 300 per day வரை சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 8th Pass to 10th Fail

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs. 13,300 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: C.R.A. (Certificate of Radiological Assistance) / B.Sc., Radiology Imaging Technology

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs. 40,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.S.M.S. from an institule affiliated with the Tamilnadu Dr. M.G.R. Medical University

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.15,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: 10th (SSLC) Pass

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.18,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: B.Sc (Nursing)/GNM from an institute recognised by Indian Nursing Council

18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருத்தல் வேண்டும்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

மயிலாடுதுறை மாவட்டம்

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட சுகாதார அலுவலகம்

No.5, புதுத்தெரு, S.S. மஹால் எதிர்புறம்

மயிலாடுதுறை – 609001

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 18/12/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 30/12/2024

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top