Home » வேலைவாய்ப்பு » 10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024

தமிழக அரசின் சிவகங்கை மாவட்டத்தில் 10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024 விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூக நல அலுவலகத்தின் கீழ் வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பதற்கு, மருத்துவ உதவி, சட்ட உதவி, தங்கும் வசதி, மனநல ஆலோசனை, வழங்குவதற்கு இந்திய அரசின் சிறப்பு திட்டம் One Stop Centre என்னும் மையத்தில் Security காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனம்சமூக நலத்துறை
வேலை வகைதமிழ்நாடு அரசு வேலை 2024
ஆரம்ப தேதி18.12.2024
கடைசி தேதி24.12.2024
அதிகாரபூர்வ இணையதளம்https://sivaganga.nic.in/notice_category/recruitment/

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துரை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

official notification pdf link

Security (பாதுகாவலர்)

அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்

Recruitment of Security in District Social Welfare office பதவிக்கு குறைந்தபட்சம் கல்வி தகுதியாக 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாதம் ரூ. 12,000 தொகுப்பூதியத்தின் அடிப்படியில் வழங்கப்படும்.

POWERGRID பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மத்திய அரசு CTC அடிப்படையில் சம்பளம்!

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. ஆனால் குறைத்தபட்சம் 2 வருடம் பாதுகாவலர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Sivaganga DSWO Security தங்களின் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

சமூக நல அலுவலர்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

சிவகங்கை – 630561.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஆரம்ப தேதி – 18.12.2024

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி – 24.12.2024

Shortlisting

Interview

பின்பற்ற வாய்ப்பு உண்டு. ஏனெனில் அதிகாரபூர்வ அறிவிப்பில் இதை பற்றி குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

இந்த சிவகங்கை மாவட்ட பாதுகாவலர் பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். மேலும் இது தொடர்பான செய்திகளை பெற அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்கவும். 10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024.

10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2024

தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் கணினி ஆய்வாளர் வேலை 2024! சம்பளம்: Rs.60,000/-

தமிழ்நாடு அரசில் 10வது படித்தவர்களுக்கு உதவியாளர் வேலை 2024! சம்பளம்: Rs.40,000/-

இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் Assistant வேலை 2025! கல்வி தகுதி: 10th, 12th, Degree !

வங்கியில் Senior Analyst Officer வேலைவாய்ப்பு 2024! உடனே ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

நீதிமன்றத்தில் Assistant வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: ஒரு டிகிரி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top