அடுத்த ஆண்டு 2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் திருநாள்:
தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தான் பொங்கல் திருநாள். குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ளிட்ட பகுதிகளில் தான் பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த தை திருவிழா உழவர்களின் பாரம்பரியத்தையும், தென்னிந்தியாவின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும்.
2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!
குறிப்பாக தை மாதத்தின் ஆறு மாதங்களுக்கு முன்பே பயிர் அறுவடை செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டு தை மாதம் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக முக்கிய பண்டிகைகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படும்.
அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
அந்த வகையில் பொங்கல் பண்டிகை, 2025ல் ஜனவரி 14ம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. ஏற்கனவே 11, 12ம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை. அதுமட்டுமின்றி பொங்கலுக்கு முன்னர் போகி பண்டிகை 13ம் தேதி வருகிறது. அன்றும் அரசு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது. இல்லையென்றாலும், அன்று ஒரு நாள் விடுமுறை எடுத்தால், ஜன., 11 முதல் 16ம் தேதி வரை தொடர் விடுமுறை நாட்களாகும். ஜன., 17ம் தேதி ஒரு நாள் அரசு விடுமுறை அறிவித்தால், மொத்தம் ஒன்பது நாட்கள் லீவுக்கு வாய்ப்புள்ளது என்று தெளிவாக தெரிகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு .., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!
இனி ரேஷன் கார்டு தேவை இல்லை.., மேரா ரேஷன் 2.0 செயலி போதும்.., மத்திய அரசு அசத்தல் திட்டம்!!
சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா 2024! நாளை முதல் 5 நாட்கள் நடைபெறும்
தமிழ்நாட்டில் நாளை(20.12.2024) மின்தடை பகுதிகள் விவரம் ! முழு நேர பவர் கட் செய்யப்படும் இடங்கள் !