Home » செய்திகள் » பஜாஜ் சேடக் 35 சீரிஸ் அறிமுகம்?.., விலை எவ்வளவு தெரியுமா?.., முழு விவரம் இதோ!

பஜாஜ் சேடக் 35 சீரிஸ் அறிமுகம்?.., விலை எவ்வளவு தெரியுமா?.., முழு விவரம் இதோ!

பஜாஜ் சேடக் 35 சீரிஸ் அறிமுகம்?.., விலை எவ்வளவு தெரியுமா?.., முழு விவரம் இதோ!

பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் பஜாஜ் சேடக் 35 சீரிஸ் பைக்கை அறிமுகம் செய்துள்ளதாக தற்போது முன்பதிவு செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Bajaj chetak 35:

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் இருசக்கர வாகனம் மீது அதிக மோகத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் ஏகப்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதிலும் பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் பஜாஜ் நிறுவனமும் ஒன்று. தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பஜாஜ் சேடக் 35 சீரிஸ் என்ற பைக்கை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே பஜாஜ் சேடக்கின் புதிய மாறுபாட்டின் முழு விவரங்களையும் விரிவாக பார்க்கலாம். இந்த புதிய பைக்கில், பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம், TFT டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, புளூடூத் இணைப்பு, ஒருங்கிணைந்த வரைபடம், 35 லிட்டர் பூட் ஸ்பேஸ், விபத்து எச்சரிக்கை, ஆவண சேமிப்பு, இசைக் கட்டுப்பாடு, வேக எச்சரிக்கை போன்ற ஸ்மார்ட் அம்சங்களைப் பார்க்கக்கூடிய பல ஸ்மார்ட் அம்சங்களை கொண்டு வந்துள்ளது.

மேலும், இந்த பைக்கில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 153 கி மீ வரை செல்லும். அதுமட்டுமின்றி, Bajaj Chetak 35 Series Electric Scooter இந்திய சந்தையில் மொத்தம் 2 வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் மாறுபாடு Bajaj Chetak 3502, இதன் விலை ரூ.1,20,000 ஆக வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டாப் வேரியண்ட் பஜாஜ் சேடக் 3501 2வது வகை, இதன் விலை ரூ.1,27,243 ஆக வைக்கப்பட்டுள்ளது. இதை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு .., வெளியான முக்கிய அறிவிப்பு!!

2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!

ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு ..,  காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!

TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top