நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் நடிக்க இருப்பதாக அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
VIJAY TV:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் அவருடன் சேர்ந்து த்ரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், நடிகை ரெஜினா, பிக்பாஸ் ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் தாய்லாந்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியீட்டு இருந்தது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் Vidaa muyarchi படத்தில் விஜய் டிவி பிரபலம் இணைந்திருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிரபல VIjay tv பிரபலமும், நடிகையுமான, ரம்யா இணைந்துள்ளார்.
விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!
ஜெயம் ரவியுடன் நடித்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா? கோவா டீமோட மெயின் பில்லர்!!
இதை அறிவிக்கும் விதமாக, அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை ரம்யா வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் இந்த புகைப்படத்தில் அஜித் பட்டு வேஷ்டி சட்டையில் சும்மா மாப்பிள்ளை போல் கெத்தாக இருக்க, ரம்யாவும் பட்டுப் புடவையில் இருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின், ரீமேக்காக எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!
கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!
ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!