வழக்கமான அடிப்படையில் IIFCL நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024 உதவி மேலாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பாவிக்கவும் காலியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
IIFCL நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024
நிறுவனத்தின் பெயர்:
இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் (IIFCL)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: Assistant Manager (துணை மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 40
சம்பளம்: Rs. 44500/- to – Rs.89150/- Monthly Pay.
கல்வி தகுதி: UGC / AICTE யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் / மேலாண்மை டிப்ளமோ / பட்டய கணக்காளர் (CA) / சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர் (CMA/ ICWA) / இளங்கலை பொறியியல் பட்டம் / சட்டத்தில் இளங்கலை பட்டம் (LLB) / முதுகலை பட்டம் / பொறியியல் டிப்ளமோ, சுற்றுச்சூழல் Mgmt., Environmental Sciences, M.Sc இவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 30 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் முறை:
India Infrastructure Finance Company Limited (IIFCL) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் https://www.iifcl.in/ இணையதளத்தின் வழியாக Online மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
சென்னை மாநகரில் வேலைவாய்ப்பு 2025! CMRL இல் காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.1,60,000
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி: 07.12.2024
Online மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான இறுதி தேதி: 23.12.2024
Exam Date (ஆன்லைன் )தற்காலிக தேதி: January 2025
Interview தற்காலிக அட்டவணை: January / February 2025
Final Result: ஜனவரி / பிப்ரவரி 2025
தேர்வு செய்யும் முறை:
Online Examination
Interview (Technical and Behavioural)
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST PwBD Application Fee: Rs. 100/-
UR/EWS/OBC Application Fee: Rs. 600/-
குறிப்பு:
பட்டியலிடப்பட்ட தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Online Exam / Direct Interview Place, Date & Time மற்றும் Address பற்றிய விவரங்கள் அனைத்தும் Letter / Email / SMS மூலம் தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்:
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷனில் வேலை 2025! கல்வி தகுதி: Graduate !
Nainital வங்கி Clerk வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: 64480 தகுதி: 50% of marks in Graduation
Assistant Commandants வேலைவாய்ப்பு 2024! 31 காலியிடம்
96765 சம்பளத்தில் இன்சூரன்ஸ் துறையில் வேலைவாய்ப்பு 2024! GIC நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
தமிழ்நாடு அரசில் 10வது படித்தவர்களுக்கு ஓட்டுநர் வேலை 2024! சம்பளம்: Rs.18,000/-
POWERGRID பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மத்திய அரசு CTC அடிப்படையில் சம்பளம்!