விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
BIGG BOSS:
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் ஷோ தான் பிக் பாஸ் சீசன் 8. இந்த ஷோ கிட்டத்தட்ட 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. மேலும் கடந்த 2 வாரங்களாகவே டபுள் எலிமினேஷன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா முதலில் டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டனர்.
பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் – ரஞ்சித்க்கு ரீவிட் அடித்த போட்டியாளர்கள்!!
இதையடுத்து, சத்யா மற்றும் தர்ஷிகா என வரிசையாக வெளியேறினார்கள். இதனை தொடர்ந்து இந்த வராமும் டபுள் எலிமினேஷன் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நேற்று முதல் எலிமினேஷனாக நடிகரும், இயக்குனருமான ரஞ்சித் வெளியேறியுள்ளார்.
விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த Mistake .. இவரே இப்படி தவறு செய்யலாமா?
அவர் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் சுமார் 75 நாட்களை கடந்து போட்டியிட்டு வந்துள்ளார். இவர் ஏன் இத்தனை நாட்கள் வீட்டிற்குள் இருந்தார் என்று இப்பொழுது சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எனவே ரஞ்சித் எலிமினேட் ஆகியுள்ள நிலையில், தற்போது இன்று அடுத்த வெளியேறப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் பலரும் ராயன் தான் வெளியேற போவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம்! மனைவி தேவதர்ஷினி அதிரடி முடிவு
நடிகர் விவேக் இறப்புக்கு இதான் காரணம்? மனைவி அதிர்ச்சி தகவல்!!
கலகலப்பு பட நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!
விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!
ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!
45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!