நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க நினைப்பவர்களுக்கு, போஸ்ட் ஆபிஸ் RD திட்டம் ஒரு சூப்பர் ஆப்ஷனாக இருந்து வருகிறது.
சேமிப்பு வைப்பு திட்டம்:
இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லாரும் சம்பாதிக்கும் முழு பணத்தையும் செலவழிக்காமல் குடும்ப சூழ்நிலை காரணமாக கொஞ்சமாவது சேமித்து வைக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அவர்களுக்கென்று, தற்போது போஸ்ட் ஆபீஸ்களில் தொடர் வைப்பு திட்டம் என்று சொல்லப்படும் ரெக்கரிங் டெபாசிட்-கள் வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபிஸ் RD திட்டம்: ரூ 15000 முதலீடு செய்தால் ரூ 10 லட்சம் கிடைக்கும்!
அதாவது, RD திட்டத்தின் மூலமாக மாதம் மாதம் உங்களால் முடிந்த அளவுக்கு பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டம் முடியும் பொழுது, அதாவது தெளிவாக சொல்ல போனால் அதன் முதிர்வு காலம் முடிந்து கடைசியில் வட்டியும் அசலுமாக பெற்றுக்கொள்ளலாம். எனவே இந்த தொகுப்பில் மாதம் 15,000 ரூபாய் RD திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பது குறித்து கீழே பார்க்கலாம்.
எப்படி கணக்கு தொடங்குவது?
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் விண்ணப்பிக்க, அருகாமையில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகத்தை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
அதே போல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதாவது, இந்தியா போஸ்ட் வெப்சைட் க்குள் சென்று ரெக்கரிங் டெபாசிட் ஆப்ஷன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு தேவையான விவரங்களை வழங்கி பேமென்ட் செலுத்தி கணக்கு தொடங்கலாம்.
பாஜக அண்ணாமலை அதிரடி கைது…, வெளியான ஷாக்கிங் தகவல்!!
தேவைப்படும் ஆவணங்கள்:
- பான் கார்டு
- ஆதார் கார்டு
- போன்ற அடையாள ஆவணங்கள் இதற்கு தேவைப்படும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! கடும் அச்சத்தில் பொதுமக்கள்!
CSK வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்? – வலைவிசி தேடி வரும் போலீஸ்!
2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு .., வெளியான முக்கிய அறிவிப்பு!!
2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!
அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு .., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!