Home » வேலைவாய்ப்பு » ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இங்கு 25 காலியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ( ஆண்கள் மட்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்Tamilnadu Home Guard
காலியிடங்கள்25
வேலை இடம்திருவள்ளூர் மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி15.01.2025

விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

அவருடைய இருப்பிடம் (Address) திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குள் அமைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 20 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் SSLC 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

பொதுநல சேவை, மற்றும் தன்னார்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ள நபராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை இணைத்து ( நகல் மட்டும்) திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்கலாம்.

மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு 2024! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !

பிறப்பு சான்றிதழ்

ஆதார் அட்டை

கல்வி தகுதி சான்றிதழ்

சமீபத்திய புகைப்படம் – 2 (Passport Size Photo)

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி தேதி: 15.01.2025

சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Join WhatsApp Get Employment News 2025

மேற்கண்ட பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.2025

2025 ஆம் ஆண்டு முக்கிய வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழ்நாடு அரசில் 10வது படித்தவர்களுக்கு ஓட்டுநர் வேலை 2024! சம்பளம்: Rs.18,000/-

POWERGRID பொதுத்துறை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மத்திய அரசு CTC அடிப்படையில் சம்பளம்!

தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தில் அலுவலக உதவியாளர் வேலை 2025! கல்வி தகுதி: Graduate !

10 வது தோல்வி அடைந்தவர்களுக்கு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2024! தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு 2024! கல்வி தகுதி: 8th, 10th, Degree !

12வது படித்தவர்களுக்கு தூர்தர்ஷனில் Assistant வேலை 2025! சம்பளம்: Rs.35,000/-

சென்னை மாநகரில் வேலைவாய்ப்பு 2025! CMRL இல் காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.1,60,000

இந்திய விளையாட்டு ஆணையத்தில் Manager வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-

ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் 21500 சம்பளத்தில் வேலை 2025! விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் !

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top