ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை. மேலும் இந்த சாதனை படைத்ததற்கு லிட்டில் கிராண்ட்மாஸ்டர் என்று குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சந்திரபாபு நாயுடு:
தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திராவின் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவான்ஸ் நாரா செஸ் தொடர்பான புதிர் விளையாட்டில் உலக சாதனை படைத்துள்ளார். இதனை பாராட்டி பதிவு ஒன்றை சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்.., போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!!
லிட்டில் கிராண்ட்மாஸ்டர்:
அந்த வகையில் செஸ் விளையாட்டில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 9 வயதுப் பேரன் தேவான்ஸ் நாரா உலக சாதனை 175 விதமான செஸ் புதிர்களை மிக வேகமாக விடுவித்து சாதனை படைத்ததற்கு லிட்டில் கிராண்ட்மாஸ்டர் என்று குறிப்பிட்டு சந்திரபாபு நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்:
தியேட்டரில் பாதியில் கிளம்பினால் Refund?.., குஷியில் சினிமா பிரியர்கள்!!
டிங்கா டிங்கா வைரஸ் 2024: நோய் தாக்கியதில் நடனமாடும் பெண் – வீடியோ வைரல்!!
PSLV-C-60 ராக்கெட் டிசம்பர் 30ம் தேதி launch.., இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரஷீத் கான்? .., அப்ப ஹர்திக் பாண்டியா? .., அம்பானி போட்ட மாஸ்டர் பிளான்?