Indian Ports Association (IPA) சார்பில் இந்திய துறைமுக சங்கத்தில் உதவி நிர்வாக அதிகாரி வேலை 2025 அறிவிப்பின் படி Assistant Executive Engineer (Mechanical) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்களை காண்போம்
இந்திய துறைமுக சங்கத்தில் உதவி நிர்வாக அதிகாரி வேலை 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
Indian Ports Association (IPA)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Assistant Executive Engineer (Mechanical)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 08
சம்பளம்: Rs.50,000 முதல் Rs.1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: A Degree in Mechanical Engineering from a recogonised University or
Institute.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களில் பணியமர்த்தப்படுவர்.
IPPB வங்கி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 2,25,937 | 68 காலியிடங்கள்
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய துறைமுக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 10.01.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 31.01.2025
தேர்வு செய்யும் முறை:
Online Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
Unreserved (UR): Rs. 400/-
Other Backward Classes (OBC) and EWS: Rs. 300/-
SC / ST and Women: Rs. 200/-
Ex-Servicemen and PwBD: No fee
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். ipa assistant executive engineer recruitment 2025
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு 2024! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத்துறை வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: பட்டப்படிப்பு !
தமிழ்நாடு DHS மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.40000/-
12வது படித்தவர்களுக்கு தூர்தர்ஷனில் Assistant வேலை 2025! சம்பளம்: Rs.35,000/-
IIFCL நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! 40 காலியிடங்கள் | தகுதி: Any Degree !
ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தில் 21500 சம்பளத்தில் வேலை 2025! விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் !
சென்னை மாநகரில் வேலைவாய்ப்பு 2025! CMRL இல் காலியிடங்கள் அறிவிப்பு – சம்பளம்: Rs.1,60,000