விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸில் வரலாற்றில் இதுவரை அதிக முறை நாமினேட் ஆன போட்டியாளர் என்கிற சாதனை படைத்த ஜாக்குலின் தகவல் வெளியாகியுள்ளது.
BIGG BOSS:
உலக புகழ்பெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது பைனலை நோக்கி நகர்ந்து வருகிறது. அதன்படி இந்த ஷோ முடிவடைய இன்னும் ஒரு மாதங்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் ரஞ்சித் எலிமினேட்டாகி வெளியே சென்றார். அதனால் தற்போது முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ராணவ், ஜெஃப்ரி, தீபக், அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி, செளந்தர்யா உள்ளிட்ட 12 பேர் தான் வீட்டுக்குள் எஞ்சி உள்ளனர்.
பிக்பாஸில் சாதனை படைத்த ஜாக்குலின்.., BB வரலாற்றில் இதுவே முதல் முறை!!
இவர்களில் ஒருவர் தான் பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் ஆகப் போகிறார். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அன்ஷிதா, பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி, விஷால், ராணவ், ஜெஃப்ரி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இப்படி இருக்கையில், பிக்பாஸ் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை ஜாக்குலின் படைத்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.., 8 பேர் அதிரடி கைது!!
அதாவது, ஜாக்குலின் பிக் பாஸ் வரலாற்றில் தொடர்ச்சியாக 12 முறை நாமினேட் ஆன போட்டியாளர் என்கிற சாதனையை படைத்திருக்கிறார். ஆனால் இதற்கு முன்னர் பிக் பாஸ் 5-வது சீசனில் பாவனி ரெட்டி இதேபோன்று தொடர்ச்சியாக 12 வாரம் நாமினேட் ஆகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த சாதனையை தான் ஜாக்குலின் சமன் செய்திருக்கிறார். அடுத்த வாரமும் அவர் நாமினேட் ஆனால் தனி வரலாறு படைத்துவிடுவார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!
பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் – ரஞ்சித்க்கு ரீவிட் அடித்த போட்டியாளர்கள்!!
விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த Mistake .. இவரே இப்படி தவறு செய்யலாமா?
சேட்டனை வீட்டில் சேர்க்க மாட்டோம்! மனைவி தேவதர்ஷினி அதிரடி முடிவு