Home » வேலைவாய்ப்பு » டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, Degree, B.E/B.Tech !

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, Degree, B.E/B.Tech !

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, Degree, B.E/B.Tech !

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்

Engineer (C) – 02

Scientific Officer – 02

Administrative Officer – 01

Scientific Assistant – 02

Junior Engineer – 01

Technical Assistant – 02

Administrative Assistant – 02

Laboratory Assistant – 02

Tradesman – 07

Clerk – 03

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 26

Rs.35,006/- முதல் Rs.1,13,679/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10th / Degree or Diploma / B.E/B.Tech or Master Degree / Bachelor’s Degree in Law / National Trade Certificate (NTC) or National Apprentice Certificate (NAC) சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 33 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

PWBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

டாடா ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 23.12.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 11.01.2025

Written Test

Trade Test

Personal Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top