புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Senior Treatment Supervisor (முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.19800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor’s Degree or Recognized Sanitary Inspector’s course, Certificate course in computer operation
பதவியின் பெயர்: Senior Tuberculosis Laboratory Supervisor (முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.19800 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate Diploma in Medical Laboratory technology or equivalent from a govt. recognized institution,
பதவியின் பெயர்: Laboratory Technician
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.13000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Intermediate (10+2) and Diploma or certified course in medical Laboratory technology or equivalent.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 65 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
புதுக்கோட்டை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
7வது படித்திருந்தால் போதும் மத்திய அரசு நிறுவனத்தில் டிரைவர் வேலை 2024! சம்பளம்: Rs.28,900/- வரை !
அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் (காசநோய்) மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்
மாவட்ட சுகாதார சங்கம்
மாவட்ட காசநோய் மையம்
பழைய அரசு மருத்துவமனை வளாகம்
புதுக்கோட்டை – 622 001
தேவையான சான்றிதழ்கள்:
குடும்ப அட்டை
சாதி சான்றிதழ்
ஆதார் அட்டை
கல்வி சான்றிதழ்
கணினி சான்றிதழ் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் போன்றவற்றின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 23/12/2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 06/01/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேற்கண்ட பணிகளுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
அத்துடன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
மேலும் கடிதத்தின் உரையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் எழுதப்பட வேண்டும்
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, Degree, B.E/B.Tech !
ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
IPPB வங்கி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 2,25,937 | 68 காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத்துறை வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: பட்டப்படிப்பு !