அடுத்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை 2வது ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளது.
ICC U19 Women’s World Cup:
ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன்படி ஆண்களுக்கு நடத்தப்படும் அனைத்து போட்டிகளும் பெண்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் முதலாவது (19 வயதுக்குட்பட்ட) junior women’s t20 world cup கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை.., இந்திய அணி பட்டியல் வெளியீடு!!
இதனை தொடர்ந்து, 2வது junior women’s t20 world cup கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை மலேசியாவில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தொடரில் கிட்டத்தட்ட 16 அணிகள் கலந்து கொள்ள இருக்கிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
இந்திய அணி விவரம்:
நிகி பிரசாத் (கேப்டன்), சானிகா சால்கே (துணை கேப்டன்), ஜி திரிஷா, கமலினி ஜி (விக்கெட் கீப்பர்), பவிகா அஹிரே (விக்கெட் கீப்பர்), ஈஸ்வரி அவசரே, மிதிலா வினோத், ஜோஷிதா வி ஜே, சோனம் யாதவ், பருணிகா சிசோடியா, கேசரி த்ரிதி, ஆயுஷி சுக்லா, ஆனந்திதா கிஷோர், எம்.டி.ஷப்னம், வைஷ்ணவி எஸ்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தங்கத்தில் ஜொலிக்கும் ஓலா S1 ப்ரோ சோனா பைக்.., OLA நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!
2025 ஜனவரி முதல் வாட்ஸ்அப் செயல்படாது.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
5 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!
தமிழகத்தில் 2025ல் eSIM சேவை அறிமுகம் – BSNL நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!