இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் மத்திய அரசின் SAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள Young Professional (Accounts & Finance) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் SAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
இந்திய விளையாட்டு ஆணையம்(SAI)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Young Professional (Accounts & Finance)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: Rs. 50,000 முதல் Rs. 70,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் Bachelor’s/Master’s degree in Accounts/Finance/Commerce or a 2-year PG Diploma in Financial Management / Accounting /CA/ICMA பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
தமிழக அரசின் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது! நேர்காணல் மட்டுமே!
விண்ணப்பிக்கும் முறை:
Sports Authority of India (SAI) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 23.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 06.01.2025
தேர்வு செய்யும் முறை:
shortlisted
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 10th, Degree, B.E/B.Tech !
7வது படித்திருந்தால் போதும் மத்திய அரசு நிறுவனத்தில் டிரைவர் வேலை 2024! சம்பளம்: Rs.28,900/- வரை !
இந்திய துறைமுக சங்கத்தில் உதவி நிர்வாக அதிகாரி வேலை 2025! சம்பளம்: Rs.1,60,000/- வரை !