கிரிக்கெட்டில் பெயர் போன முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மீது புகார் கொடுக்கப்பட்ட -தாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
MS DHONI:
இந்திய கிரிக்கெட் அணியை எடுத்துக் கொண்டால், நமக்கு முதலில் நியாபகம் வருவது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். இவர் 3 ஐசிசி கோப்பைகளை வென்று பெருமை தேடி தந்துள்ளார். அதுமட்டுமின்றி IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து, கிட்டத்தட்ட 5 கோப்பைகளை தட்டி தூக்கியுள்ளார்.
எம்எஸ் தோனி மீது கொடுக்கப்பட்ட புகார்.., என்ன காரணம் தெரியுமா?
மற்ற எல்லா கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் ஓய்வை அறிவித்த நிலையில், தற்போது ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். அதன்படி அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் போட்டியிலும் விளையாட இருக்கிறார். இதனை தொடர்ந்து, கிரிக்கெட்டில் தோனி செய்த சாதனைகளை பாராட்டி, அர்ஜுன் முண்டே தலைமையிலான ஜார்கண்ட் மாநில அரசு ஹர்மூ சாலை பகுதியில் அவருக்கு 10,000 சதுர அடியில் நிலம் வழங்கப்பட்டது.
2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!
மேலும் இந்த இடத்தில் வணிக ரீதியாக எந்த வித செயல்பாடு நடக்க கூடாது என்று விதிமுறைகள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அந்த நிலத்தில் மருத்துவ ஆய்வு மையம் செயல்பட்டு வருவதாக ஜார்கண்ட் மாநில வீட்டு வசதி வாரியத்துக்கு தற்போது புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து வீட்டு வசதி வாரியம் விசாரணை தற்போது தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தோனிக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை.., இந்திய அணி பட்டியல் வெளியீடு!!
அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
தங்கத்தில் ஜொலிக்கும் ஓலா S1 ப்ரோ சோனா பைக்.., OLA நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!
2025 ஜனவரி முதல் வாட்ஸ்அப் செயல்படாது.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!