தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு குறித்து தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பராமரிப்பு கட்டணம்:
பொதுவாக மக்கள் தங்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தை குறைக்க, சுற்றுலா போன்ற இடங்களுக்கு செல்வதுண்டு. ஆனால் பெரும்பாலான மக்கள் தியேட்டருக்கு தான் செல்ல நினைக்கின்றனர். அங்கு சென்று மூன்று மணி நேரம் எல்லாத்தையும் மறந்து சந்தோஷமாக இருக்கின்றனர்.
திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திரையரங்குகளின் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு 2 ரூபாயில் இருந்து 5 ரூபாயாகவும், ஏசி இருக்கும் திரையரங்குகளுக்கு 4 ரூபாயிலிருந்து 10 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்த கோரிக்கை விடுத்திருந்தனர்.
எம்எஸ் தோனி மீது கொடுக்கப்பட்ட புகார்.., என்ன காரணம் தெரியுமா?
இந்நிலையில் இந்த கோரிக்கை குறித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முன் வைத்த கோரிக்கை படி, ” ஏசி அல்லாத திரையரங்குகளுக்கு 2 ரூபாயில் இருந்து 3 ரூபாயாக பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஏசி இருக்கும் திரையரங்குகளுக்கு 4 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர் டிக்கெட் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்று மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!
ஜூனியர் மகளிர் டி20 உலக கோப்பை.., இந்திய அணி பட்டியல் வெளியீடு!!
அரசு மாணவர்களுக்கு குட் நியூஸ்.., உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!
தங்கத்தில் ஜொலிக்கும் ஓலா S1 ப்ரோ சோனா பைக்.., OLA நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு!
2025 ஜனவரி முதல் வாட்ஸ்அப் செயல்படாது.., மெட்டா நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!