Home » வேலைவாய்ப்பு » IOB வங்கி சேலம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி!

IOB வங்கி சேலம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி!

IOB வங்கி சேலம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி!

இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் IOB வங்கி சேலம் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி Jewel Appraiser பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த பதவிகளுக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு

சம்பளம்: வங்கி விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்

கல்வி தகுதி: 8th Pass with a Jewel Appraiser course certificate and five years of experience.

குறைந்தபட்ச வயது வரம்பு: 25 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 65 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

சேலம் மாவட்டம்

IOB வங்கி பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பயோ-டேட்டா/CVஐ அனுப்ப வேண்டும்

Indian Overseas Bank, Regional Office,

Ideal Garden Complex, Second Floor,

Five Road, Salem-636004.

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: டிசம்பர் 25, 2024

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: ஜனவரி 24, 2025

Skill Test

Interview மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்ட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top